Sponsored
Sponsored
Free Edition
Verified Content
Irandavathu Seethai
Overview
ஜானகி என்ற விலைமாதுவை, அவளைப்பற்றி தெரிந்தும், திருமணம் செய்துகொள்ள நினைக்கிறான் பவித்ரன்.
ஒரு ப்ராஸ்டிட்யூட் பெண் கடைசிவரை அப்படியேவா இருப்பாள்.
அவளுக்குள் நல்ல மாற்றங்கள் ஏற்படக் கூடாதா? வேறு ஒரு பாதையை தேர்ந்தெடுக்க முயல்கிறாள்.
ஆனால், ராபர்ட் போன்ற கொடூர மிருகங்கள் அதற்கு தடையாக இன்னும் இருக்கத்தானே செய்கின்றனர்.
இரண்டாவது சீதையாக வாழ நினைக்கும் ஜானகி, ராபர்ட் மூலம் சந்தித்த துயரங்கள் என்னென்ன?
பவித்ரனின் நண்பனான, இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அவளின் உதவிக்கு வருகிறார்.அவரால் ஜானகிக்கு விமோசனம் கிடைத்ததா? அவளின் பிரச்னைகள் ஓய்ந்ததா?
வாசிப்போம் ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான பாணியில்...

36,114 currently reading
152,889 want to read
Sponsored
Sponsored
Book details & editions
| ISBN | |
| Publisher | Pustaka Digital Media |
| Publication date | October 2015 |
| Language | TAM |
| Pages | 91 pages |
Sponsored
Sponsored
Ratings & Reviews
5 ★
30%
4 ★
30%
3 ★
25%
2 ★
10%
1 ★
5%
3.47
BlueReads Choice
Sponsored
Write a Review
Community Reviews
Sort by: