Sponsored
Sponsored
Read பர்வேஸ் முஷர‍ஃப் [Pervez Musharraf]
Free Edition
Verified Content

பர்வேஸ் முஷர‍ஃப் [Pervez Musharraf]

4.00 • 11 ratings • 0 reviews
Overview
1999ம் ஆண்டு நவாஸ் ஷெரீஃபை நகர்த்திவிட்டு முஷரஃப் ஆட்சிக்கு வந்தபோது பாகிஸ்தான் மக்கள் மகிழ்ச்சியாகவே அவரை வரவேற்றார்கள். ஆனால் மிக விரைவில் அம்மகிழ்ச்சி வெறுப்பின் உச்சமாகிப் போனது.

ஆப்கன் யுத்த நேரத்தில் முஷரஃப் அமெரிக்காவின் பக்கம் நின்றதில் தொடங்குகிறது இந்த வன்மம். பாக். அடிப்படைவாதிகளால் முஷரஃபின் எந்த ஒரு முற்போக்கு முயற்சியையும் சகிக்க முடியவில்லை. அவரை ஒழித்துக்கட்ட ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆட்சியில் நிலைப்பதற்கு அவரும் சளைக்காமல் நிறைய தகிடுதத்தங்கள் செய்யத் தொடங்கினார். அவர் மீதிருந்த நல்லபிப்பிராயங்களெல்லாம் விழத் தொடங்கியது அப்போதுதான். இதனாலேயே அவர் செய்த சில உருப்படியான காரியங்களும் அடையாளமில்லாமல் போயின.

2007ம் வருடத் தொடக்கத்தில் இருந்து முஷரஃப்பை முன்வைத்து பாகிஸ்தானில் நிகழ்ந்த பல சம்பவங்கள் அத்தேசத்தின் சரித்திரத்தை ரத்தப் பக்கங்களால் நிரப்புபவை. வாஜிரிஸ்தான் போர்களும் லால் மசூதித் தாக்குதலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி நீக்கத்தை அடுத்து நடைபெற்ற ஏராளமான கலவரங்களும் இன்னபிறவும் நெஞ்சு பதைக்கச் செய்பவை.

முஷரஃப்பின் நினைவுத் தொகுப்பு நூலான 'In the Line of Fire'ல் அவர் சொல்லாமல் விடுத்த விஷயங்களையும் மாற்றிச் சொன்ன விஷயங்களையும் இந்நூலை வைத்து நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முஷரஃப்பின் முழுமையான அரசியல் வாழ்க்கை வரலாறு இது.
User Avatar User Avatar User Avatar
36,114 currently reading
User Avatar User Avatar User Avatar
152,889 want to read
Sponsored
Sponsored

Book details & editions

ISBN 8183685862
Publisher Kizhakku
Publication date January 2009
Language TAM
Pages 160 pages
Sponsored
Sponsored
About the Author
Pa Raghavan

Pa Raghavan

Follow
Known for writing in a clear, engaging, and easy-to-follow style. The work feels natural and flows smoothly, making it enjoyable from beginning to end.

Ratings & Reviews

5 ★
58%
4 ★
28%
3 ★
10%
2 ★
3%
1 ★
1%
4.00
BlueReads Choice
Sponsored

Write a Review

Community Reviews

Sort by:
Sponsored
Sponsored
Sponsored Content